English | සිංහල

MINISTRY OF YOUTH AND SPORTS

"National Institute of Sports Science is the most leading government academy of sports education in Sri Lanka"

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • எமது சுயவிபரங்கள்
    • CSR
  • பயிற்சி நிகழ்ச்சி நிரல்
    • திகதியிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டம்
    • வேண்டுகோளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டம்
  • எமது வளங்கள்
    • மேல்நோக்குகை
    • நூலகம்
    • மாநாட்டு மண்டபம்/விரிவுரை மண்டபம்
    • உடல் பயிற்சி பிரிவு
    • ஏரோபிக் வகுப்புகள்
  • பரீட்சைப் பெறுபேறுகள்
  • சாதனைகள்
    • தேசிய சாதனைகள்
    • சர்வதேச சாதனைகள்
    • இலங்கை பதக்க சாதனையாளர்கள்
  • கலையரங்கு
    • புகைப்பட காட்சியகம்
    • காணொளிக் காட்சியகம்
  • தொடர்பு

வேண்டுகோள்களின் அடிப்படையில் தயார்படுத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகள்

 
      உடற்தகவுநிலை நிகழ்ச்சிகள்
      வேண்டுகோள்களின் அடிப்படையில் இடம்பெறும் பயிற்சி நிகழ்ச்சிகள்
      உளவியல் உதவிகள்
 
 
  01. உடற்தகவுநிலை நிகழ்ச்சிகள்
 
இவ் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட பாடநெறியின் வாயிலாக போசணை பற்றிய ஆலோனை உள்ளடங்களாக காற்றுடன்கூடிய மற்றும் காற்றின்றிய அப்பியாசங்களுக்கான வழிகாட்டல்கள் அளிக்கப்படுதல் இடம்பெறுகின்றன. அவை நாட்டில் பெருமளவில் காணப்படும் அதிக பருமன் மற்றும் தொற்றாத நோய்கள் வாயிலாக நிகழ்காலத்தில் ஏற்படுத்தியுள்ள நிலைமைகளை அறிக்கையிடுவதற்கு அவசியமான முக்கிய காரணியான உடற்றகைமையினை மேம்படுத்துதல் மற்றும் உடற் திணிவினை கட்டுப்படுத்திக் கொள்ளல் ஆகியன தொடர்பாக கிடைக்கப்பெறும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
முதல்
 
  02. வேண்டுகோள்களின் அடிப்டையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள்
 
  நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்கள் என்பனவற்றினால் தமது தேவைகளுக்கு ஏற்ப விடுக்கப்படும் வேண்டுகோள்களினை அடிப்டை​யாகக் கொண்டு இப் பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன.
 
முதல்
 
  03. உளவியல் உதவிகள்
 
தமது ஆற்றுகைகளை மேம்படுத்திக் கொள்ளுவதற்காக தொடர்பாக விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்குத் தேவையான உளவியல் ஆலோனைகள் தனிப்பட்ட விதமாக பெற்றுக் கொடுத்தல்.
 
முதல்
 

Copyright © 2012 NISS. All Rights Reserved. Site by Sri Lanka Telecom (Services).